Breaking News

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: அருப்புக்கோட்டை பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் உறுதி

தமிழகம் வீரநடை போடவில்லை. தள்ளாட்டம் போட்டுக் கொண்டி ருக்கிறது. தமிழகத்தைக் கட்ட மைக்க தேவையான அஸ்திவாரம் நேர்மை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகு திகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் நேற்று மாலை பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rmtgBL
via

No comments