அதிமுக, திமுக கட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது இடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதி
அதிமுக, திமுக கட்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது இடங்கள் மீட்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதியளித்தார்.
கமல்ஹாசன் நேற்று பல்லாவரம் தொகுதி வேட்பாளர் செந்தில் ஆறுமுகம், தாம்பரம் இளங்கோ, சோழிங்கநல்லூர் ராஜீவ்குமார், ஆலந்தூர் வேட்பாளர் சரத் பாபு, செங்கல்பட்டு ஐஜேகே வேட்பாளர் எஸ்.முத்தமிழ்செல்வன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rmiJqb
via
No comments