கரோனா பரவல் காரணமாக வங்கிகள் இன்று முதல் அரை நாள் மட்டும் இயங்கும்
கரோனா பரவல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கிகள் இன்று முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை அரை நாள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழும ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.மொகந்தா, வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2S2cRXg
via
No comments