புதுச்சேரியில் மதவாத சக்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள்: மகளுடன் வாக்களித்த பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி
மதவாத சக்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மாதா கோயில் வீதியில் உள்ள சைமன் கர்தினால் லூர்துசாமி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மகள் டாக்டர் விஜயகுமாரியுடன் வந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cShgnD
via
No comments