சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவன தலைவர் எல்.சபாரத்தினம் காலமானார்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும்தலைவரும் பல்வேறு பெரு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவருமான எல்.சபாரத்தினம் (80) நேற்று காலமானார்.
வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். மனைவி காலமாகி விட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QRBsNP
via
No comments