பிரச்சாரத்தில் பெண்மையை இழிவுபடுத்தி பேசியதாக புகார்: ஆ.ராசா, தயாநிதி மாறன், லியோனி மீது வழக்கு பதிவு
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திமுகஎம்.பி.க்களான ஆ.ராசா, தயாநிதி மாறன், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cKTutw
via
No comments