Breaking News

மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க நிரந்தர அமைப்பு கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு: தமிழகம் உள்ளிட்ட 10 மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க நிரந்தர அமைப்பை நிறுவக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநில அரசுகள் பதில் அளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் டெல்லியில் உள்ள முதன்மை அமர்வில், திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கோரியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wjdESv
via

No comments