2016ல் 1.01 சதவீதம்; 2021ல் 4.41 சதவீத வாக்குகளில் ஆட்சி மாற்றம்- மக்களவை தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெற்ற அதிமுக
தமிழகத்தில் கடந்த 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 1.01 சதவீத வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்த திமுக, இந்த தேர்தலில் 4.41 சதவீத வாக்குகளில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மக்களவை தேர்தலைவிட அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்றுள்ள 5மாநில பொதுத்தேர்தலில் அசாம்,கேரளா, மேற்கு வங்கத்தில் ஆண்டகட்சியே மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள, தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுக, புதுச்சேரியில் காங்கிரஸுக்கு மாற்றாகஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xKw93F
via
No comments