தனியார் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை தள்ளிவைத்து 50% படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் 50 சதவீதப் படுக்கைகளை கரோனா சிகிச் சைக்கு ஒதுக்க வேண்டும் எனதமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eceri1
via
No comments