பிரான்மலை அருகே ஊர் எல்லையில் வெளியூர் நபர்கள் வருவதை தடுக்க வேப்பிலை வேலி: கிராம மக்கள் நடவடிக்கை
சிவகங்கை மாவட்டம், பிரான்மலை அருகே வெளியூர் நபர்கள் வருவதைத் தடுக்க ஊர் எல்லையில் வேப்பிலை வேலி அமைத்து கிராம மக்கள் காவல் காத்து வருகின்றனர்.
பிரான்மலை அருகே மதகுபட்டி, காந்திநகர் கிராமங்களில் 400-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த முறை தொற்று பாதிப்பு கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/348nDxS
via
No comments