ஆதரவற்றவர்கள், நோயாளிகளுக்கு விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தினமும் உணவு
விஜய் ரசிகர் மன்றம் சார்பில்செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தினமும் நோயாளிகள், அவரது உறவினர்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவலை தடுக்கஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் வசித்து வந்தவர்கள், ஆதரவற்றவர்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SlLCa2
via
No comments