Breaking News

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு: சமூக வலைதளங்களில் வைரல்

திருப்பத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகள் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொலிக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ராஜாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி உள்ளது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தேவிகா(7), சிவானி(7) ஆகியோர் தமிழ் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை காணொலி காட்சியாக வெளியிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nE3Uil
via

No comments