கருணாநிதி பிறந்த நாளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.தமிமுன் அன்சாரி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாள், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34xhPOQ
via
No comments