திருச்சி பட்டாலியன் பிரிவில் பணிபுரிந்த பெண் எஸ்.ஐ. கரோனா பாதிப்பால் மரணம்: தடுப்பூசி செலுத்திக்கொண்டபோதும் தொற்று ஏற்பட்டதாக தகவல்
மதுரையில் ஏற்கெனவே ஒரு பெண் எஸ்.ஐ. கரோனா பாதிப்பால் மரணமடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் எஸ்.ஐ. தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (45). திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் (பட்டாலியன்) 1-வது பிரிவில்சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இவர்களது மகன் 10-ம் வகுப்பும், மகள் 4-ம் வகுப்பும் படிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RQ5bYl
via
No comments