Breaking News

அரசின் கட்டணமில்லா பயணச் சலுகை எதிரொலி: தனியார் பேருந்துகளில் 25 சதவீதம் பெண் பயணிகள் வருகை குறைவு

தமிழகத்தில் சென்னை, நாகர்கோவில், உதகையைத் தவிர மற்றஇடங்களில் மொத்தம் 4,700 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 1,500 பேருந்துகள் நகரப் பேருந்துகளாகும்.

தற்போது ஊரடங்கு தளர்வுஅளிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, தமிழகமுதல்வரின் உத்தரவின்பேரில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி முதல் பேருந்துகளில் பெண்களுக்கு அடையாள பயணச்சீட்டு வழங்கப்பட்டு வரு கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36JLVQ7
via

No comments