Breaking News

மயிலாடுதுறையில் 45 ஆண்டுகள் மருத்துவ சேவையாற்றிய ஆஸ்திரேலிய மருத்துவர் ‘வெள்ளைக்காரம்மா’ காலமானார்

மயிலாடுதுறையில் ஏழை மக்களுக்கு 45 ஆண்டு காலம் மருத்துவ சேவை செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் பிலிப் ராட்ரிக்ஸ் கடந்த 1-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு மயிலாடுதுறை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1923-ல் ஆஸ்திரேலியாவில் பிறந்த பிலிப் ராட்ரிக்ஸ், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அதன் பின்பு, 1953-ல் தருமபுரம் ஆதினத்தால் கட்டப்பட்டு, நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட இலவச மகப்பேறுமருத்துவமனையில் தனது மருத்துவ சேவையைத் தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yiDQ0w
via

No comments