Breaking News

தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவை சேர்ந்தவர்களிடம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் பண மோசடி: டெல்லியைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 4 பேர் கைது

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் கனகலட்சுமி. அண்மையில் தனியார் நிறுவன ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அறிமுகமான நபர், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர், கடன் பெற்றுத்தர முன்பணமாக ரூ.82 ஆயிரத்தை வங்கிக் கணக்கு மூலம் பெற்றுள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி கடன் பெற்றுத் தரவில்லை. மேலும் கமிஷனாக பெற்ற பணத்தையும் திரும்பத் தரவில்லை



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kC3REq
via

No comments