கும்பகோணம் நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர்கள் வீடுகளில் சோதனை நடத்த கோரிக்கை
கும்பகோணம் வருமான வரித் துறை அதிகாரி பழனிசாமியிடம், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநிலச் செயலாளர் பாலா அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து தலைமறைவாக உள்ள தொழிலதிபர்களான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் நிதி நிறுவனத்தில் ரூ.600 கோடி மோசடி செய்துள்ளதாக நகரில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3f21LKy
via
Post Comment
No comments