Breaking News

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம்; கரோனா 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கரோனா தொற்று குறைந்துவருவதை கருத்தில்கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசுஅறிவித்தது. இதனால், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்களில் கூடும்கூட்டம், 3-வது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ykZnWG
via

No comments