Breaking News

புதுவை வளர்ச்சிக்காக நாராயணசாமி சில காலம் அமைதி காக்க வேண்டும்: அதிமுக கிழக்கு மாநில செயலாளர் வலியுறுத்தல்

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்ததாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குறை கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தை புறக்கணிக்க வேண் டிய அவசியம் மத்திய பாஜக அரசுக்கு இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3knCpZf
via

No comments