Breaking News

மின் கட்டணம் தொடர்பான அமைச்சர் செந்தில்பாலாஜியின் கருத்துக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் விளக்கம்

மின் கட்டணம் தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்துக்கு, திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை: மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்டால், நான்மட்டுமல்ல, தமிழக மக்கள் பல மடங்கு தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்காது என்ற எனது கருத்தும், இது தொடர்பாக முதல்வருக்கு ஒரு குடிமகனாக எனது கோரிக்கையும் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iWPol5
via

No comments