அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் குறித்து வழிகாட்டுதல்: பள்ளிக்கல்வித் துறை வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட் டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர்க.நந்தகுமார் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38nKVSB
via
No comments