முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் மீதான வழக்குகளை விரைவாக முடிக்க காவல் துறைக்கு உத்தரவு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்
முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளை விரைவாக முடிக்ககாவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 110-வதுவிதியின் கீழ், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jnyfkK
via
No comments