துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை முயற்சி- ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சம் இழந்தது காரணமா?

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வேலுச்சாமி (27), சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை பாதுகாப்புப் பணியில் இருந்தார்.
இவர் கடந்த 4-ம் தேதி இரவு 8.15 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகே இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BWoSPB
via
No comments