அவர் சேகர்பாபு அல்ல, 'செயல்பாபு'; அறநிலையத்துறையின் பொற்காலம் வரவிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

அமைச்சர் சேகர்பாபு, 'செயல்பாபு' என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய கோயில்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை இன்று (செப். 11) முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை, திருவான்மியூரில் தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3A6GCak
via
No comments