தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை 3-வது பட்டியல் வெளியீடு
தெற்கு ரயில்வேயில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ள மேலும் 48 ரயில்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் முதல் கட்டமாக 132 விரைவுரயில்களின் நேரமும், 2-வது கட்டமாக 40ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டன. இந்நிலையில் 3-வது கட்டமாக 48 ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3otxLNa
via
No comments