Breaking News

தமிழக அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை பாஜக ஆதரிக்கும்: மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

தமிழக அரசு கொண்டு வரும் மக்கள் நலனுக்கான திட்டங்களை பாஜக ஆதரிக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரனின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவரது சிலைக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3izSYkF
via

No comments