கோயிலுக்கு தானமாக தரப்பட்ட சொத்துகளை உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தாதது தெய்வத்துக்கு செய்யும் பாவம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து
கோயிலுக்கு தானமாக தரப்பட்டசொத்துகளை உரிய நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் இருப்பது தெய்வத்துக்கு செய்யும் பாவம் என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை மாகாளியம்மன் கோயிலின் நிலத்தை 1960-ல் குத்தகைக்கு எடுத்து தரன் என்பவர் வியாபாரம் செய்து வந்தார். அந்த இடத்துக்கான வாடகையை கோயில் நிர்வாகம் கடந்த 2016-ம்ஆண்டு ரூ.17,200 ஆக உயர்த்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிஎஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு வழக்கு விசாரணை நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xuNMFa
via
No comments