ஆயுதமின்றி தனித்து போராடும் வகையில் தமிழக சிறைக் காவலர்களுக்கு ‘க்ரவ் மேகா’ தற்காப்பு பயிற்சி
சிறைவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைக் காவலர்களுக்கு ஆயுதமின்றி தனித்துப் போராடும் ‘க்ரவ் மேகா’ தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப்பள்ளிகள் குற்றவியல் நீதியமைப்பு முறையின் முக்கிய கூறாக விளங்குகின்றன. நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனைகளை நிறைவேற்றுவது, கைதிகளின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது, மனித உரிமை மீறலுக்குஇடமில்லாமல் கண்ணியத்துடன் நடத்துவது, சீர்திருத்தம், மறுவாழ்வு, திறன்சார் பயிற்சிகள் அளித்து பொறுப்பான குடிமக்களாக அவர்களை மாற்றுதல்ஆகியவை சிறைச்சாலைகளின் பணிகளாக உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZSPMdN
via
No comments