Breaking News

இனி வழக்கமான முறையில் நேரடி விசாரணை; உயர் நீதிமன்றத்தில் ஜன.3 முதல் ஆன்லைன் விசாரணை கிடையாது: தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஜன.3 முதல் ஆன்லைன் விசாரணை கிடையாது என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தஆண்டு மார்ச் மாத கடைசி வாரம்முதல் நேரடி விசாரணை நடைமுறை நிறுத்தப்பட்டு, வழக்குகள் ஆன்லைனில் காணொலி காட்சி வாயிலாக நடந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32pNLqZ
via

No comments