Breaking News

இந்திய டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு; முக்கிய வீரர் திடீர் விலகல்


ஜோகன்னஸ்பர்க்:இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா விலகியுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா தொடர்்ந்து காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு முழுமையான ஓய்வு தேவை என்பதால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3srmgIa

No comments