Breaking News

புத்தாண்டு: காளஹஸ்தி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கங்கனா ரனாவத்

புத்தாண்டையொட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம் செய்தார்.

ராகு, கேது பரிகார தலமான ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இங்கு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். 

Kangana Ranaut prays for 'mercy of beloved enemies' at temple, wants less FIRs, more love letters in 2022 | Bollywood - Hindustan Times

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நடிகை கங்கனா ரனாவத் அங்கு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் பிரகாரத்தில் அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3eJfs0o

No comments