Breaking News

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம்; முதல்வர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டுமுதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவர்ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒப்புதல் கிடைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lImMF4h
via

No comments