Breaking News

'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?' - ட்விட்டரில் அண்ணாமலை Vs அமைச்சர்

சென்னை: தமிழ்த்தாய் புகைப்படம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் நடைபெற்றது. வாடிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து என்று பதிவிட்டு இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oeB80gE
via

No comments