Breaking News

ஆங்கிலத்துக்கு எதிர்மறையான நிலைபாட்டை எடுத்தால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும்: துரை வைகோ எச்சரிக்கை

திருவண்ணாமலை: ஆங்கிலத்துக்கு எதிர்மறையான நிலைபாட்டை எடுத்தால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி திருவண்ணாமலை தேரடி வீதியில் இன்று (11-ம் தேதி) மாலை மனித சங்கிலி நடைபெற்றது. விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, காங்கிரஸ், மமக, எஸ்டிபிஐ, சிபிஐ-எம்எல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KzmdGlY
via

No comments