Breaking News

வங்கக்கடலில் உருவாகும் ‘மேன்டூஸ்’ புயல் வலுவடைவதால் டிச.9-ல் அதிகனமழை எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுவடையும். இதன் காரணமாக சென்னை, கடலூர், டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 9-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வானிலை மைய தென் மண்டல தலைவருடன் தலைமைச் செயலர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uebWVFU
via

No comments