Breaking News

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் - சட்டப்பேரவை ஏப்.21 வரை நடைபெறும் என அப்பாவு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பேரவைக் கூட்டம் ஏப்.21-ம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மார்ச் 21-ம் தேதி (இன்று) தாக்கல் செய்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r3VP1Bh
via

No comments