ஆவடி அதிமுக வேட்பாளர் வாக்குறுதி கையேடு வெளியீடு- 100 நாளில் 5 மேம்பால பணிகளை முடிப்பதாக உறுதியளித்தார்
ஆவடி அதிமுக வேட்பாளரான தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் நேற்று வாக்குறுதி கையேட்டை வெளியிட்டார்.
ஆவடி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருப்பவர், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன். இவர் மீண்டும் இதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tEhaFD
via
No comments