தமிழகத்தில் 28% இருந்த குழந்தைத் தொழிலாளர்கள் கரோனாவுக்கு பின்னர் 79 சதவீதமாக அதிகரிப்பு: கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 28.2 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கரோனாவுக்கு பின்னர் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சேலத்தில் குழந்தை உழைப்புஎதிர்ப்பு பிரச்சாரம் என்ற அமைப்புசார்பில் நேற்று குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பின் ஆய்வறிக்கை வெளியிடும் கூட்டம் நடந்தது. அமைப்பின் சேலம் மாவட்ட அமைப்பாளர் அலமேலு வரவேற்றார். மாநில அமைப்பாளர் கருப்பசாமி, ஒருங்கிணைப்பாளர் குருசாமி ஆகியோர் ஆய்வறிக்கையை வெளியிட, வழக்கறிஞர்கள் திவ்யா,இந்துமதி, ராஜாத்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இது தொடர்பாக மாநில அமைப்பாளர் கருப்பசாமி கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tDoqS8
via
No comments