சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஏப்.4 முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது: ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவு
சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, ஏப்ரல் 4முதல் 6-ம் தேதி வரையும், மே-2-ம்தேதியும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் மதுபானங்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஷ் குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31hhJJq
via
No comments