கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்க நடவடிக்கை: தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி.தினகரன் உறுதி
அமமுக ஆட்சியில் கும்பகோணத்தை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாகும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
கும்பகோணம் தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.பாலமுருகன், திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் ஆகியோரை ஆதரித்து, கும்பகோணத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s7Y9v0
via
No comments