மாநில உரிமைகளை பறிகொடுத்த திராவிடக் கட்சிகள்: போடி தொகுதியில் சீமான் பிரச்சாரம்
மாநில உரிமைகளை மத்தியில் ஆளும் கட்சியிடம் பறிகொடுத்து விட்டு, அவர்களுக்கு திராவிடக் கட்சிகள் ஆதரவு கொடுத்து வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போடி தொகுதியில் பிரேம்சந்தர், கம்பம் தொகுதியில் அனீஸ் பாத்திமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போடியில் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/392G7m9
via
No comments