மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி வரைநிலுவைத் தொகை வரவேண்டியுள்ளது. மேலும், தமிழகத்தில்கடந்த 5 ஆண்டுகளில் வரி வருவாய்குறைந்ததற்கு அரசின் செயலின்மையே காரணம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரி வித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடந்த ஜிஎஸ்டி மன்றத்தின் 43 -வதுகூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2R4KeZn
via
No comments