உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மரக்கூண்டில் அடைக்கப்பட்டது ‘ரிவால்டோ’ யானை: மயக்க ஊசி செலுத்தாமல் பிடித்த வனத் துறையின் புது முயற்சி வெற்றி
மசினகுடியில் மூச்சுவிட சிரமப்பட்டு வரும் ரிவால்டோ யானை சிகிச்சைக்காக கரால் எனும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, வாழைத் தோட்டம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுற்றிவரும் ரிவால்டோ யானைக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு நுனிப்பகுதி துண்டானது. இதனால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும், மூச்சுவிட முடியாமலும் யானை சிரமப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3b2UZ5i
via
No comments