Breaking News

தமிழகத்தில் இதுவரை 84.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் இதுவரை 84.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியதால் பொதுமக்கள் ஆர்வமாகதடுப்பூசி போட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியாரில் கட்டணத்திலும் தடுப்பூசிபோடப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p183h2
via

No comments