நகைகளை பறிமுதல் செய்ய வேண்டாம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் நகை வியாபாரிகள் வேண்டுகோள்
நகை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லும் நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரியிடம் நகை வியாபாரிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுதொடர்பாக சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜெயந்திலால் சலானி, செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் யோகேஷ் கோத்தாரி மற்றும் சீக்வல் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், ஜிஆர்டி குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சத்தியநாராயணன் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NkXpTZ
via
No comments