கோயம்பேடு சந்தையில் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் பேரை பரிசோதித்ததில் 29 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று: காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல்

கோயம்பேடு சந்தையில் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கடந்த ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட 10,567 பரிசோதனைகளில் 29 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு முக்கியமான கரோனா பரவல் மையமாக கோயம்பேடு சந்தை இருந்தது. இதைத்தொடர்ந்து சுமார் 3 மாதங்களுக்கு சந்தை மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக சந்தைகள் செயல்பட்டு வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e4FgEI
via
No comments