ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன; மீன், இறைச்சிக் கடைகளை மே 1 முதல் சனிக்கிழமையும் மூடுவதற்கு உத்தரவு
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்த நிலையில், மே 1-ம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சிக் கடைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இரவு ஊரடங்கு, ஞாயிறு தளர்வில்லா முழு ஊர
டங்கு ஆகியவை ஏப்.20-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3evjSaI
via
No comments