அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை காலமானார்: இன்று பிற்பகல் உடல் அடக்கம்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ். இவர், அமைச்சருடன் டி.கல்லுப்பட்டி அருகே டி.குண்ணத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அம்மா கோயில் வளாகத்திலேயே வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gFOxEJ
via
No comments