மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்
தமிழகத்தில் மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vgtw7H
via
No comments